• ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில்.

பெரிய கோயில், அதை தொடர்ந்து சிந்தனையாக சைவமத இந்துமத ஆதரவு, அதை தொடர்ந்து பார்ப்பன ஆதரவு என்று ராஜராஜ சோழனை ஒரு பார்ப்பன ஆதரவாளானாகவும், பார்ப்பனிய கோட்பாடுகளின் அடிமையாகவும் ஒரு பிம்பத்தை கட்டமைப்பது மிக எளிது, ஆயினும் உண்மை நிலை அதுவல்ல என்பதை விளக்குவதே இந்த நூல்.

வரலாற்றில் எப்போதுமே அடக்குமுறையாளர்கள், சுரண்டல் பேர்வழிகள்  கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் ஒன்றே ஒன்று தான்,

“ஒரு சமுதாயத்தை நாசம் செய்யவேண்டும் என்றால் அவர்களது வரலாறை முதலில் நாசம் செய்,. அவர்களது பெருமை என்று எதுவுமே இல்லை என்று நம்பவை, பிறகு ஆதிக்க சக்திகள் சொல்லும் எல்லாவற்றையும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்டு அடிமையாக இருக்கும், பிறகு வேறு ஒன்றை அவர்களது வரலாறு என்று நம்பவை”       

பிறகு எந்த காலத்திலும் அவர்கள் நம் அடிமைகள் என்பது தான் ஆதிக்க பார்ப்பனிய கோட்பாடு.

இந்தியாவில் எந்த ஒரு பெருமையான விஷயம் என்றாலும் உடனே அதை பார்ப்பனியத்துடன் சேர்த்துக் கொள்வது என்பது பார்ப்பன தந்திரம், சோஷியலிச கோட்பாடுகளை போற்றி, இன்றைய மதசார்பில்லா இந்தியாவை உருவாக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த முதல் இந்திய பிரதமர், மற்றும்  ஒரு நாத்திகரான ஜவகர்லால் நேருவை, காஷ்மீரி பார்ப்பன பண்டிட் என்று இவர்கள் நம் மனதில் ஏற்றி விடவில்லையா, அப்படியிருக்கும் போது ராஜராஜனை மட்டும் விட்டுவைப்பார்களா?

அது என்ன சந்தடி சாக்கில் ஜவகர்லால் நேருவை காஷ்மீரி பார்ப்பன பண்டிட் இல்லை என்று சொல்லப் பார்கிறாய்! என்று நீங்கள் கேட்கலாம், இந்த நூலின் இறுதியில் பின் இணைப்பாக ஜவகர்லால் நேருவை காஷ்மீரி பார்ப்பன பண்டிட் என்று மாற்றிய பார்ப்பன தந்திரம் பற்றியும், அதிகம் வெளியில் தெரியாத நேருவின் குடும்பப்  பின்னணி பற்றியும், இணைத்துள்ளேன்.     

எனவே ராஜராஜனை பார்ப்பன ஆதரவாளனா இல்லையா என்று ஈரோட்டு கண்ணாடி வழியாக பார்ப்போம்.

மொத்தத்தில் பார்ப்பனீயம் கட்டியமைத்துள்ள “ராஜராஜ சோழன் ஒரு பார்ப்பன ஆதரவாளன்” என்ற பிம்பக் கட்டமைப்பு உண்மையா இல்லையா என்று ஆராய்வதும், அது பொய்யாக இருக்கும் பட்சத்தில், அந்த மாயபிம்பத்தை உடைத்து, ராஜராஜனின் உண்மையான உருவத்தை வெளிக்கொணர்வதுமே இந்த நூலின் வேலை. 

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

  • Rs.60.00


தொடர்புடைய நூல்கள்

திராவிடம் 50

திராவிடம் 50

பல நேரங்களில் நண்பர்கள், என்னிடம் பேசும் போது, சார், எனக்கு பெரியாரை பிடிக்கும், ..

Rs.700.00

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றா..

Rs.60.00

கீதையின் மறு பக்கம்

கீதையின் மறு பக்கம்

கீதையின் மறு பக்கம்..

Rs.300.00

தமிழகத்தில் பார்பனர்கள் (வரலாற்றின் வேரும் வெளிச்சமும்)

தமிழகத்தில் பார்பனர்கள் (வரலாற்றின் வேரும் வெளிச்சமும்)

தமிழகத்தில் பார்பனர்கள் (வரலாற்றின் வேரும் வெளிச்சமும்)The brahmin in the Tamil Country என்ற நூல் 19..

Rs.180.00

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் இன..

Rs.40.00

வெறுக்கத்தக்கதே பிராமணீயம்

வெறுக்கத்தக்கதே பிராமணீயம்

வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்ற சோவின் தொடருக்கு விடுதலையில் ஆசிரி யர் வீரமணி வெறுக்கத்தக்கதே பிராம..

Rs.80.00

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

ஓ சூத்திரர்களே!1971 இல் தேர்தலில் சென்னைதியகராயநகரில் போட்டியிட்டதிரு கே.எம்.சுப்பிரமணியன் (பார்ப்பன..

Rs.180.00

விரல்மொழியர்

விரல்மொழியர்

விரல்மொழியர்பார்வையற்றோர் என்று நாம் பொதுவாக சொல்லும் மாற்றுதிறனாளிகள் எழுத படிக்க கற்றுக்கொள்ள Loui..

Rs.100.00

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், இது ஒரு வரலாற்று ஆய்வு நூலா, அல்லது, பொழுது போகாமல் எழுதிய க..

Rs.200.00

கண்டத சொல்றேன்

கண்டத சொல்றேன்

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்,  என்ற எனது முதல் நூலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எழுத..

Rs.100.00