• பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

ஓ சூத்திரர்களே!

1971 இல் தேர்தலில் சென்னை
தியகராயநகரில் போட்டியிட்ட
திரு கே.எம்.சுப்பிரமணியன் (பார்ப்பனர்) 
அவாள்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை !

" பிராமண தர்மம் ஓங்குக ! "

பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்.

இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷயஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்.
ஸ்லோகம் சொல்வது போல், பெரியவர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

தி மு க காரன் ஆட்சி என்றால்
என்ன அர்த்தம் ?

நான்காம் வர்ணத்துக்காரன்,
சூத்திரன் ஆட்சி என்று அர்த்தம் !

அஸிங்கம் பிடித்த குடிசை, சேரிக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் , கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலைகிறார்கள், இந்த ஆட்சியில் !

அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி !

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே, அர்த்தம் என்ன?

சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே !

இப்படிச் சொன்ன பிறகு பிராமணர்களாகிய நாம் ,
முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்கலாமா ?

சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா ?
சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்திர்கள் ஆட்சி வரலாமா ?
சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்கவேண்டும்.

சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான ஸமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும்.
இந்த பிராமண புனருத்தாரணத்துக்குத்தான்
ஸ்ரீ சோ பாடுபட்டு வருகிறார்.

இந்த சூத்ரர்களால்தான் நமஸ்காரம் ஒழிந்து,
வணக்கம் பிரபலமானது.

பூணூலேந்திய சிரேஷ்டர்கள்
எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் சூத்திரர்கள் எண்ணிக்கை அதிகம்தான். இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்ரர்கள் மனதை மாற்றி ; 
நாம் நினைக்கிற நம் எடுபிடிகள்
ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும்.

காந்தியை கோட்சே ஏன் சுட்டான்?
அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலிம்களுக்கு உதவ முயன்றதால்தான்! அதற்குப் பிறகுதான் ஆதரிப்போர் கொட்டம் கொஞ்சம் அடங்கியது. காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் எம்மாத்திரம்?

மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும். இந்த புனித காரியத்தில் ஜனசங்கமும் உதவுவார்கள்.

சூத்ரன் கொட்டம் ஒடுக்க,
நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க, 
பிராமண தர்மம் ஓங்க,
மிலேச்ச பாஷையான தமிழ் ஒழிய,
ஆரிய பாஷையான
சமஸ்கிருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்றுபடுங்கள்.

பிரியமுள்ள,
(ஒ.ம்)கே எம் சுப்பிரமணியம்.
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகர்.

சான்று : பக்கம். 179-180
"பார்ப்பனர்கள் புரட்டுக்குப் பதிலடி !"
ஆசிரியர்: கவிஞர் கலி. பூங்குன்றன் 

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

    பதிப்பகம்:திராவிட கழகம்
  • வடிவமைப்பு: 0026
  • வெகுமதி புள்ளிகள்: 18
  • கையிருப்பு: 42
  • Rs.180.00


தொடர்புடைய நூல்கள்

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றா..

Rs.60.00

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில்.பெரிய கோயில், அதை தொடர..

Rs.60.00

வெறுக்கத்தக்கதே பிராமணீயம்

வெறுக்கத்தக்கதே பிராமணீயம்

வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்ற சோவின் தொடருக்கு விடுதலையில் ஆசிரி யர் வீரமணி வெறுக்கத்தக்கதே பிராம..

Rs.80.00

Tags: பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!