• 4 நூல்கள் வெளியீடு மற்றும் பதிப்பக தொடக்க விழா

சமூகநீதி மற்றும் அது சார்ந்த அரசியலையும் தாண்டி சில வேலைகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர் அய்யா சுபவீ அவர்கள்

அவரது கருஞ்சட்டை தமிழர் இயக்கம் மூலம் தற்போது கருஞ்சட்டை பதிப்பகம் என்ற பெயரில் நூல்கள் வெளியிடும் நிறுவனம் தொடங்குகிறார்


இந்த அறிமுக விழாவில் ஒரே நேரத்தில் 4 நூல்களை வெளியிடுகிறார்கள்

1.       கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாக இருக்கிறது – எழுத்தாளர் உமா

2.       நற்றிணை நயச்சொல்லோவியம் – கவிஞர் கோ.கலைச்செல்வி

3.       கருஞ்சட்டை பெண்ண்கள் – எழுத்தாளர் ஓவியா

4.       கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் – மனநல மருத்துவர் ஷாலினி

இந்த நூல்கள் வெளியீட்டில் என்ன சிறப்பு என்றால் 4 நூல்களும் பெண்களால் எழுதப்படுகிறது, இந்த நூல்களை வெளியிடுவர்களும்

1.       வழக்கறிஞர் அருள்மொழி

2.       கவிஞர் சல்மா

3.       முனைவர் சுந்தரவள்ளி

4.       புலவர் வாணி

என்று 4 பெண்கள், மற்றும் விழாவின் தலைவர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள்

நான் அய்யாவிடம் பேசிக்கொண்டிருந்த போது, நீங்கள் ஒரு சிறுப்புரை செய்தால் தான் மேடை முழுமை பெரும் என்று சொன்னேன், அதற்கு அய்யா, நாம் மேடை மேல் அமர்ந்து அல்ல, கீழே இருந்து மேடையை தாங்குவோம் இது முழுக்க முழக்க பெண்களின் மேடையாக இருக்கட்டும் என்று கூறிவிட்டார்     

இந்த நூல்களை விற்கும் பொறுப்பை அய்யா என்னிடம் கொடுத்துள்ளார்

இந்த நான்கு நூல்களும் சேர்த்து விலை ரூ.440/- 


விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

4 நூல்கள் வெளியீடு மற்றும் பதிப்பக தொடக்க விழா

  • Rs.440.00


தொடர்புடைய நூல்கள்

Dr. B. R. AMBEDKAR WORKS - VOL-01
Dr. B. R. AMBEDKAR WORKS - VOL-02
Dr. B. R. AMBEDKAR WORKS - VOL-03
2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் இன..

Rs.40.00

விரல்மொழியர்

விரல்மொழியர்

விரல்மொழியர்பார்வையற்றோர் என்று நாம் பொதுவாக சொல்லும் மாற்றுதிறனாளிகள் எழுத படிக்க கற்றுக்கொள்ள Loui..

Rs.100.00

Tags: 4 நூல்கள் வெளியீடு