தமிழகத்தில் பார்பனர்கள் (வரலாற்றின் வேரும் வெளிச்சமும்)
The brahmin in the Tamil Country என்ற நூல் 1989-ல் மூத்த வரலாற்று அறிஞரும், பேராசிரியரும் ஆன முனைவர்.ந.சுப்ரமணியன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஆய்வு நூல்
இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம்
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் நால்வருண கோட்பாட்டை எப்படி உருவாக்கினார்கள், நம் மண்ணின் மக்களை பக்தியின் பெயரால் எப்படி அடிமைப்படுத்தினார்கள் என்று படிப்படியாக மிகவும் விளக்கமாக சொல்லும் நூல் இது.
தமிழகத்தில் பார்பனர்கள் (வரலாற்றின் வேரும் வெளிச்சமும்)
-
பதிப்பகம்:திராவிட கழகம்
- வடிவமைப்பு: 0013
- வெகுமதி புள்ளிகள்: 18
- கையிருப்பு: 57
-
Rs.180.00
தொடர்புடைய நூல்கள்
ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?
ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில்.பெரிய கோயில், அதை தொடர..
Rs.60.00
Tags: தமிழகத்தில் பார்பனர்கள்