தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், இது ஒரு வரலாற்று ஆய்வு நூலா, அல்லது, பொழுது போகாமல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பா என்று நீங்கள் யோசிக்கலாம்.
இரண்டும் இல்லை, இந்திய வரலாற்றில் திட்டமிட்டே ஒரு சிலரால் மறைக்கப்பட்ட பகுதிகள் பல உண்டு,
திருப்பதி ஒரு புத்தர் கோயில் நாம் அறியாத ஒரு உண்மை, கேரள வரலாற்றின் பெண்களின் மீது கட்டவித்து விடப்பட்ட ஒடுக்குமுறைகள், சிவாஜி, ராஜராஜன் என்று வரலாற்றின் மறைக்கப்பட்ட பல்வேறு செய்திகள் கொண்டது இந்த நூல்
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்
-
பதிப்பகம்:தமிழ் நூல் மன்றம்
- எழுத்தாளர்கள் கிருஷ்ணவேல்
- வடிவமைப்பு: பெர்பெக்ட் பைண்டிங்
- கையிருப்பு: 974
-
Rs.250.00