நண்பர்கள் பலகாலமாக கேட்டுக் கொண்டிருந்த
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 2,
2021 நவம்பர் இம்மாத இறுதியில் வெளியாகிறது
முதல் பகுதியை போலவே, இந்த பகுதியும் வரலாற்றில் நாம் பெரும்பாலும் செய்திகளை கொண்டு தொகுப்பட்டுள்ளது
முகநூலில் பாதிக்கு மேல் எழுத விடுபட்ட ஜமீன்தார்கள் பற்றிய கட்டுரைகள்
சாவர்க்கர் மற்றும் பாரதியார் பற்றி நாம் அறியாத செய்திகள்
முகலாய மன்னர்கள் பற்றி நாம் அறியாத செய்திகள்
காந்தியார் பற்றி நாம் அறியாத செய்திகள்
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் பற்றி நாம் அறியாத செய்திகள்
ஆங்கிலேயே ஆட்சியில் ராபர்ட் க்ளைவ், டல்ஹவுசி, மெக்காலே, இன்னும் பல அதிகாரிகள் பற்றி நாம் அறியாத செய்திகள்
மேலும் பல
என்று பல்வேறு ஆச்சரியமான செய்திகளை கொண்டு
வெளிவருகிறது
விலை ரூ.250/-, முன்வெளியீட்டு சலுகை விலையாக ரூ.200/- இன்றே முன் பதிவு செய்யுங்கள், இதில் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு இலவசம்
உங்கள் ஆதரவை தாருங்கள்,
வெளியீட்டு தேதி மற்றும் இடம் போன்ற செய்திகள்
நூலை வெளியிடும் சிறப்பு விருந்தினர் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது
அதே நாளில் முதல் பகுதியின் 3ஆம் பதிப்பும் வெளிவருகிறது அதுவும் இதே சலுகை விலையில் முன்பதிவு செய்யலாம்
உங்களுக்கு தேவையான பிரதிகளை இன்றே முன்பதிவு செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்
இன்றே ஆன்லைன் மூலம் செய்ய இந்த பயன்படுத்தவும்
GPay மற்றும் PhonePe போன்ற உப்பி UPI மூலம் பதிவு செய்ய விரும்புவோர் 8939345119 என்ற WhatsApp எண்னை குறுஞ்செய்தி(மட்டும்) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
2018ல் தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 1 வெளியானபோது
நீங்கள் கொடுத்த அதே அளவு அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆதரவை நாடுகிறேன்
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 2
-
பதிப்பகம்:கிருஷ்ணவேல் TS
- எழுத்தாளர்கள் கிருஷ்ணவேல்
- வடிவமைப்பு: Paper Back
- கையிருப்பு: 923
-
Rs.250.00
தொடர்புடைய நூல்கள்
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 1
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், இது ஒரு வரலாற்று ஆய்வு நூலா, அல்லது, பொழுது போகாமல் எழுதிய கட்..
Rs.250.00