• பேரறிஞர் அண்ணாவின் நூல்கள்

1.       இந்தியர் இல்லாத இந்தியா  - நிக்கோலஸ் தீர்ப்பு என்ற தலைப்பில் அண்ணா எழுதிய கட்டுரைகள் – தீண்டாமை கொடுமை பற்றி விவரிக்கும் நூல்

2.       சூழ்நிலை  - 9.2.1952-ல் அண்ணாவின் மேடைபேச்சை நூல் வடிவில் படிக்கலாம்

3.       தமிழரின் மறுமலர்ச்சி – தமிழ் மற்றும் இசை தமிழ் ஏன் முக்கியம் என்று அண்ணாவின் ஆணித்தரமான வாதங்கள்

4.       அண்ணா கண்ட தியாகராயர் – இன்று இவரது பெயரை தாங்கி நிற்கிறது தி.நகர், இவர் திராவிட இயக்க வரலாற்றில் ஆற்றிய பணிகள் குறித்த நூல் இது

5.       விடுதலைப் போர் – இந்திய விடுதலை மற்றும் திராவிட நாடு தேவையின் அவசியம் பற்றிய நூல்

6.       அறிஞர் அண்ணா அறிவுரைகள் – சந்கிகளை தினமும் வறுத்தெடுக்க சுமார் 60 பக்க நாத்தீகம் மற்றும் சுயமரியாதை குறித்த குறுஞ்செய்திகள்

7.       தீ பரவட்டும் – நாத்தீகம் மற்றும் புராண புளுகுகளை அம்பலப்படுத்தும் நூல்

8.       நிலையும் நினைப்பும் -  நாத்தீகம் மற்றும் புராண புளுகுகளை வேடிக்கையாக அம்பலப்படுத்தும் நூல்

9.       திராவிட தேசீயம் – மாநில சுயாட்சி ஏன்? – இந்த நூலுக்கு  தனியாக விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்

10.   புத்தரின் புன்னகை – புத்தருடன் கற்பனையான ஒரு உரையாடல் மூலம் சுயமரியாதை கருத்துகளை அண்ணா முன்வைக்கும் விதம் அசந்து போவோம்

11.   பெரியார் ஒரு சகாப்தம் – பெரியார் பற்றி அண்ணாவின் கருத்துகள்

12.   ஆரிய மாயை – 1807-ல் ஒரு ஐரோப்பியர் பார்ப்பனரின் கபட புத்தியை பற்றி எழுதியதில் தொடங்கி இன்று வரை பார்ப்பனரின் நயவஞ்சகத்தை தோலுரிக்கும் நூல்

13.   வர்ணாசிரமம் – வர்ணாசிரமக் கோட்பாட்டின் இழிவை சாடும் மற்றும் விளக்கும் ஒரு அருமையான நூல்

14.   கம்பரசம் – கம்பரையும் ராமரையும் கழுவி ஊத்தும் ஒரு அருமையான நூல் படித்தால் இந்த நூல் வெளிவந்த போது முதலில் தடைசெய்யப்பட்டது, பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் தான் தடை நீக்கப் பட்டது. இன்று படித்தாலும் சங்கிகள் தூக்கில் தொங்குவது நிச்சயம்

15.   ஈரோடும் காஞ்சியும் – அண்ணா குறித்த ஆசிரியர் வீரமணி அவர்களின் அருமையான நூல்     

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

பேரறிஞர் அண்ணாவின் நூல்கள்

  • Rs.375.00


தொடர்புடைய நூல்கள்

1918 - தேசதுரோக குற்றங்களின் அறிக்கை - (ஆங்கிலம்)

1918 - தேசதுரோக குற்றங்களின் அறிக்கை - (ஆங்கிலம்)

நீங்கள் தமிழ நூல் மன்றத்தில் மின் நூல்கள் வெளியிடக்கூடாத என்று பல நண்பர்கள் கேட்டார்கள்.பல மின் நூல்..

Rs.1.00

பகுத்தறிவு நூல் தொகுப்பு - 1

பகுத்தறிவு நூல் தொகுப்பு - 1

தமிழ் நூல் மன்றம் மூலம் நாம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் அடுத்த தொகுப்பு கீழே உள்ள 5 நூல..

Rs.193.00