• ஒன்றே சொல்! நன்றே சொல்!

ஐயா சு.ப.வீ பல நூல்கள் எழுதியுள்ளார், ஆனால் அவரின் எழுத்துகளுக்கு முதல் அறிமுகமாக படித்து அவரது பன்முகத்தன்மையை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்டால்...

படத்தில் உள்ள கலைஞர் அவர்களின் முன்னுரை தான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

“வரலாறுகளை புரட்டி – அவர்

நம் கண் முன்னால் விரித்து

வைக்கும் செய்திகள்,

நிகழ்வுகள் அனைத்தும்

தெவிட்டாத விருந்து.

அழகான தமிழ் –

ஆணித்தரமான குரல் –

அடுக்கடுக்கான உவமைகள் –

அத்தனையும் ஆழ்கடலின் ஆழத்திலிருந்து

எடுத்த முத்துகள்.”    

கலைஞர் அவர்கள், ஐயா சு.ப.வீ அவர்களின் எந்த நூலுக்கு இப்படி ஒரு முன்னுரையை எழுதிக் கொடுத்தார், என்றால்,

அந்த தொகுப்பின் பெயர் “ஒன்றே சொல்! நன்றே சொல்! ” என்பதே அந்த தொகுப்பின் பெயர்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் தொலைகாட்சி தொடங்கப்பட்டது, அன்று முதல் இன்று வரை, சுமார் 10 வருடங்கள்,   அவர் தினமும் காலை 7.35 – முதல் 7.40 மணிவரை தினமும் அவர் பேசிய கருத்துகளின் தொகுப்பே இந்த நூல்கள்

இந்த தொகுப்பு மொத்தம் 6 பகுதிகள் கொண்டது, நண்பர்கள் இந்த தொகுப்பை  வாங்கி படித்து பயன்பெறுங்கள். 

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

ஒன்றே சொல்! நன்றே சொல்!

  • Rs.630.00


தொடர்புடைய நூல்கள்

1918 - தேசதுரோக குற்றங்களின் அறிக்கை - (ஆங்கிலம்)

1918 - தேசதுரோக குற்றங்களின் அறிக்கை - (ஆங்கிலம்)

நீங்கள் தமிழ நூல் மன்றத்தில் மின் நூல்கள் வெளியிடக்கூடாத என்று பல நண்பர்கள் கேட்டார்கள்.பல மின் நூல்..

Rs.1.00

Tags: ஐயா சு.ப.வீ, கலைஞர், ஒன்றே சொல்! நன்றே சொல்!, 2007, செப்டம்பர் 15, கலைஞர் தொலைகாட்சி,