உ.வே.சா தமிழ் தாத்தாவா?
இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றால் தமிழில் பழங்கால நூல்களே இருக்காது என்னும் அளவுக்கு மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை பற்றிய கருத்துகள் மாற்றிய மாற்று சிந்தனை அல்லது ஆய்வு என்று சொல்லலாம்.
தமிழ் மக்களின் தாத்தா என்ற பட்டம் கொடுக்குமளவுக்கான இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன என்றால்
பக்தியிலக்கியங்களாக தேடி தேய் அச்சில் பதிப்பித்தது மட்டுமே
உ.வே.சா தொல்காப்பியத்தை ஏன் பதிப்பிக்கவில்லை என்பதே எனது கேள்வி, அது முழுக்க முழுக்க இலக்கண நூல் அதில் இந்து பக்தி போன்றவற்றை சொருக முடியாது. என்பதே காரணம்,
வ.உ.சிதம்பரனார் சிறையிலிருந்த காலத்தில் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். பெரிதாய் எந்த அரசியல் செய்தியும் அக்கடிதத்தில் இல்லை. தமிழில் தனக்கிருந்த ஒரு ஐயத்தைத் தெளிவிக்குமாறு கேட்டு எழுதியிருந்தார். அய்யர்வாள் பதறிப் போய் கலெக்டர் கிட்ட கடிதத்தைக் கொடுத்துட்டு நான் என்ன பண்ணனும் துரைவாள்னு கேட்டிருக்காரு. அந்தாள் கடுப்பாகி ஒருத்தன் லெட்டர் போட்டா விருப்பமிருந்தால் பதில் எழுது இல்லைன்னா பட்டெக்சுக்கு அடில வைச்சு உக்காரு. இதுக்கு எதுக்குய்யா என் கிட்ட வந்தேன்னு திட்டி அனுப்புன பிறகு தான் சிதம்பரனாருக்கு பதில் போட்டிருக்கு இந்தப் பெரியவர்
மேலும் அறிய நூலை படியுங்கள்
உ.வே.சா தமிழ் தாத்தாவா?
-
பதிப்பகம்:கிருஷ்ணவேல் TS
- எழுத்தாளர்கள் கிருஷ்ணவேல்
- வடிவமைப்பு: பெர்பெக்ட் பைண்டிங்
- வெகுமதி புள்ளிகள்: 6
- கையிருப்பு: 875
-
Rs.60.00
தொடர்புடைய நூல்கள்
கண்டத சொல்றேன்
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், என்ற எனது முதல் நூலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எழுத..
Rs.100.00
நான் மறுபடியும் வருவேன்
ஒரு மனிதன் 14000 வருடம் சாகாமல் உயிருடன் வாழ முடிந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய கற்பனை சார..
Rs.200.00
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், இது ஒரு வரலாற்று ஆய்வு நூலா, அல்லது, பொழுது போகாமல் எழுதிய கட்..
Rs.250.00
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் - பகுதி 2
இந்திய வரலாற்றில் திட்டமிட்டே ஒரு சிலரால் மறைக்கப்பட்ட பகுதிகள் பல உண்டு, ஜமீன்தார்கள், சிப்பாய..
Rs.250.00
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் - பகுதி 3
பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களில் உள்ள பொய்யான முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளிச்சம..
Rs.0.00
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் - பகுதி 4
இந்திய வரலாற்றில் திட்டமிட்டே ஒரு சிலரால் மறைக்கப்பட்ட பகுதிகள் பல உண்டு, சோழர்கள் பற்றி தொடர்ந..
Rs.250.00
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் - பகுதி 5
இந்திய வரலாற்றில் திட்டமிட்டே ஒரு சிலரால் மறைக்கப்பட்ட பகுதிகள் பல உண்டு, பைபிள் பழைய ஏற்பாட்டி..
Rs.250.00
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் - பகுதி 6
இஸ்லாமிய பொற்காலம் கிபி 8ஆம் நூற்றாண்டில் அரபு நாடுகளில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சி ம..
Rs.250.00
Tags: உ.வே.சா தமிழ் தாத்தாவா?, Krishnavel TS,