உங்கள் நூல் குறித்த பிற விபரங்கள்
பக்கங்கள் எண்ணிக்கை 12 புள்ளிகள் அளவிலான எழுத்துகளும், பக்கத்தின் அளவு A5 என்ற காகிதத்தின் அளவை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
உங்கள் எழுத்துப்பிரதி MS-WORD வடிவத்தில் கொடுக்கப்பட வேண்டும்
மேலே சொல்லப்பட்ட 3 வேலைகளும் அச்சுக்கு செல்லும் முன் சரிபார்க்க உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும், திருத்தங்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம் அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் உங்களுக்கு அனுப்பப்படும், இந்த வகையில் நீங்கள் 3 சுற்றுகள் வரை திருத்தங்கள் செய்துக் கொள்ளலாம். அதற்கு மேல் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு திருத்தத்துக்கும் ரூ.500/- கட்டணமாக வசூலிக்கப்படும்.